Tamil Dictionary 🔍

பார்வைவளம்

paarvaivalam


சீலையில் வெளிவைத்துக் கட்டக்கூடிய தோற்றமுள்ள பக்கம். (W.) Outside or right side of a cloth, opp. to kuruṭṭu-vaḷam;

Tamil Lexicon


, ''s.'' Out side, or best side of a cloth, &c--oppos. to குருட்டு வளம். See குருட்டுப்பக்கம்.

Miron Winslow


pārvai-vaḷam
n. id.+.
Outside or right side of a cloth, opp. to kuruṭṭu-vaḷam;
சீலையில் வெளிவைத்துக் கட்டக்கூடிய தோற்றமுள்ள பக்கம். (W.)

DSAL


பார்வைவளம் - ஒப்புமை - Similar