பார்வைக்குறைவு
paarvaikkuraivu
கட்புலன் மங்குகை ; பேணுதலில் உண்டாகும் குறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சட் புலன் மங்குகை. Colloq. 1. Defect in eyesight, myopia; பேணுதலில் உண்டாம் குறை. 2. Lack of supervision or attendance;
Tamil Lexicon
pārvai-k-kuṟaivu
n. id.+.
1. Defect in eyesight, myopia;
சட் புலன் மங்குகை. Colloq.
2. Lack of supervision or attendance;
பேணுதலில் உண்டாம் குறை.
DSAL