Tamil Dictionary 🔍

பாரபத்தியக்காரன்

paarapathiyakkaaran


மேல்விசாரணை செய்யும் அதிகாரி ; வரி வசூலிக்கும் அதிகாரி முதலியோர் ; அலுவலகன் ; பொறுப்பான வேலையுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொறுப்பான வேலையுள்ளவன். Tinn. 4. A person saddled with responsible duties; உத்தியோகஸ்தன். (யாழ். அக.) 3. Officer; வரிவசூலிக்கும் அதிகாரி முதலியோர். (யாழ்.அக.) 2. Bailiff, collector of village revenue; மேல்விசாரணைசெய்யும் அதிகாரி. 1. Overseer;

Tamil Lexicon


அதிகாரி, உத்தியோகத்தன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An overseer, a bailiff, a collector of village revenue, அதிகாரி. 2. A controller. 3. ''[prov.]'' An உடையார், or tithing officer.

Miron Winslow


pārapattiya-k-kāraṉ
n. பாரபத்தியம்+.
1. Overseer;
மேல்விசாரணைசெய்யும் அதிகாரி.

2. Bailiff, collector of village revenue;
வரிவசூலிக்கும் அதிகாரி முதலியோர். (யாழ்.அக.)

3. Officer;
உத்தியோகஸ்தன். (யாழ். அக.)

4. A person saddled with responsible duties;
பொறுப்பான வேலையுள்ளவன். Tinn.

DSAL


பாரபத்தியக்காரன் - ஒப்புமை - Similar