Tamil Dictionary 🔍

பாரதிகொழுநன்

paarathikolunan


(சரசுவதி நாயகன்) பிரமன். (பிங்.) Brahmā, the consort of Sarasvatī;

Tamil Lexicon


பிரமன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Brahma, as hus band of பாரதி.

Miron Winslow


pārati-koḻunaṉ
n. id.+.
Brahmā, the consort of Sarasvatī;
(சரசுவதி நாயகன்) பிரமன். (பிங்.)

DSAL


பாரதிகொழுநன் - ஒப்புமை - Similar