Tamil Dictionary 🔍

பாம்புண்பறவை

paampunparavai


பாம்பை உண்ணும் கருடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருடன். பூவைப் பூமேனியான் பாம்புண்பறவைக் கொடிபோல (பு. வெ. 9, 39). 2. Garuda; . 1. Lit., snake-eating bird; [பாம்பை யுண்ணும் புள்.]

Tamil Lexicon


pāmpuṇ-paṟavai
n. id.+ உண்-+.
1. Lit., snake-eating bird; [பாம்பை யுண்ணும் புள்.]
.

2. Garuda;
கருடன். பூவைப் பூமேனியான் பாம்புண்பறவைக் கொடிபோல (பு. வெ. 9, 39).

DSAL


பாம்புண்பறவை - ஒப்புமை - Similar