பாண்டிவேளாளன்
paantivaelaalan
திருவாங்கூரில் வாழும் தென்பாண்டி நாட்டு வேளாளர். Trav. 2. Vēḷāḷas of the Pāṇdya country, settled in Travancore; மதுரை ஜில்லாவிலுள்ள வேளாளரில் ஒருவகை உட்பிரிவினர். Madu. 1. A sub-sect or the Vēḷāḷa caste in Madura District;
Tamil Lexicon
pāṇṭi-vēḷāḷaṉ
n. பாண்டி+.
1. A sub-sect or the Vēḷāḷa caste in Madura District;
மதுரை ஜில்லாவிலுள்ள வேளாளரில் ஒருவகை உட்பிரிவினர். Madu.
2. Vēḷāḷas of the Pāṇdya country, settled in Travancore;
திருவாங்கூரில் வாழும் தென்பாண்டி நாட்டு வேளாளர். Trav.
DSAL