Tamil Dictionary 🔍

பாண்டிக்கோவை

paantikkoavai


நெடுமாறன் என்ற பாண்டியனைப்பற்றியதும், இறையனார். களவியல் முதலியவற்றில் மேற்கோள் காட்டப் பட்டுதுமான கோவை நூல். (வச்சணந். செய். 45, உரை.) (இலக். வி. 876, உரை.) A kōvai poem on Neṭumāṟaṉ, a Pāṇtiya king, cited in Iṟaiyaṉar-kaḷaviyal, etc.;

Tamil Lexicon


pāṇṭi-k-kōvai
n. id.+.
A kōvai poem on Neṭumāṟaṉ, a Pāṇtiya king, cited in Iṟaiyaṉar-kaḷaviyal, etc.;
நெடுமாறன் என்ற பாண்டியனைப்பற்றியதும், இறையனார். களவியல் முதலியவற்றில் மேற்கோள் காட்டப் பட்டுதுமான கோவை நூல். (வச்சணந். செய். 45, உரை.) (இலக். வி. 876, உரை.)

DSAL


பாண்டிக்கோவை - ஒப்புமை - Similar