Tamil Dictionary 🔍

பாண்டிக்கொடுமுடி

paantikkodumuti


கொங்குநாட்டின் ஏழு சிவதலங்களிலொன்றும் கோயம்புத்தூர் ஜில்லாவிலுள்ளதுமான கொடுமுடி என்னுஞ் சிவதலம். (தேவா.) A Siva shrine in Koṅku-nāṭu, now identified with Koṭumuṭi in Coimbatore District;

Tamil Lexicon


pāṇṭi-k-koṭumuṭi
n. id.+.
A Siva shrine in Koṅku-nāṭu, now identified with Koṭumuṭi in Coimbatore District;
கொங்குநாட்டின் ஏழு சிவதலங்களிலொன்றும் கோயம்புத்தூர் ஜில்லாவிலுள்ளதுமான கொடுமுடி என்னுஞ் சிவதலம். (தேவா.)

DSAL


பாண்டிக்கொடுமுடி - ஒப்புமை - Similar