பாண்டரங்கம்
paandarangkam
முப்புரத்தை எரித்த காலத்தில் சிவன் வெண்ணீறணிந்து ஆடிய கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்துப் பதினொன்றனுள் திரிபுரத்தை அழித்தபோது சிவபிரான் வெண்ணிரணிந்து ஆடியது (சிலப், 6, 45.) Dance of Siva when he destroyed the tiri-puram, one of eleven kūttu, q.v.;
Tamil Lexicon
s. dancing of Siva in his assemblies; 2. the divine operations in creations. பாண்டரங்கன், Siva as the dancer in the universe.
J.P. Fabricius Dictionary
, [pāṇṭarangkam] ''s.'' Dancing of Siva, in his assemblies; or according to the mystic cheology, the divine operations in creation, சிவன்கூத்து.
Miron Winslow
pāṇṭaraṅkam
n. prob. pāṇdara + raṅga.
Dance of Siva when he destroyed the tiri-puram, one of eleven kūttu, q.v.;
கூத்துப் பதினொன்றனுள் திரிபுரத்தை அழித்தபோது சிவபிரான் வெண்ணிரணிந்து ஆடியது (சிலப், 6, 45.)
DSAL