பண்டரங்கன்
pandarangkan
பாண்டரங்கக் கூத்தாடுவோனான சிவபெருமான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பாண்டரங்கக்கூத்தாடுவோன்] சிவபிரான். பசுபதீ பண்டரங்கா வென்றேனானே (தேவா. 297, 6). šiva, as dancing the pāṇṭaraṅkam dance;
Tamil Lexicon
paṇṭaraṅkaṉ,
n. பண்டரங்கம்.
šiva, as dancing the pāṇṭaraṅkam dance;
[பாண்டரங்கக்கூத்தாடுவோன்] சிவபிரான். பசுபதீ பண்டரங்கா வென்றேனானே (தேவா. 297, 6).
DSAL