Tamil Dictionary 🔍

பாணபத்திரன்

paanapathiran


பாண்டியனாலும் சேரனாலும் பாராட்டி ஆதரிக்கப்பெற்றவரும் இசைவல்ல பண்மரபினருமாகிய ஒரு பெரியார் பண்டரு விபஞ்சி பாணபத்திர னடிமை யென்றான் (திருவிளை விறகு.24). A minstrel who was patronised by the Pāṇdya and Cēra kings ;

Tamil Lexicon


, [pāṇapattiraṉ] ''s.'' A minstrel at the court of வரகுணபாண்டியன், of Madura.

Miron Winslow


pāṇapattiraṉ
n. Bāṇabhadra.
A minstrel who was patronised by the Pāṇdya and Cēra kings ;
பாண்டியனாலும் சேரனாலும் பாராட்டி ஆதரிக்கப்பெற்றவரும் இசைவல்ல பண்மரபினருமாகிய ஒரு பெரியார் பண்டரு விபஞ்சி பாணபத்திர னடிமை யென்றான் (திருவிளை விறகு.24).

DSAL


பாணபத்திரன் - ஒப்புமை - Similar