பாடாவறுதி
paataavaruthi
மிகுபாடு ; பேரிழப்பு ; அடிபட்டுப் படுக்கையாகக் கிடக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருநஷ்டம். 1. Very heavy or severe damage, great loss; அடிபட்டுப் படுக்கையாகக் கிடக்கை. 2. Bed-ridden condition after a severe injury;
Tamil Lexicon
பாடாவிதி, s. troublesomeness, disaster. காரியம் பாடாவிதியாய் முடிந்தது, the thing has proved troublesome.
J.P. Fabricius Dictionary
[pāṭāvṟuti ] --பாடாவிதி. See பாடு.
Miron Winslow
pāṭāvaṟuti
n. id.+ ஆ-+. (J.)
1. Very heavy or severe damage, great loss;
பெருநஷ்டம்.
2. Bed-ridden condition after a severe injury;
அடிபட்டுப் படுக்கையாகக் கிடக்கை.
DSAL