பாக்குச்செருக்கல்
paakkucherukkal
அசுத்தமான பாக்கை உட்கொள்வதனால் உண்டாம் மயக்கம். (W.) Dizziness caused by chewing rotten areca-nuts;
Tamil Lexicon
, ''v. noun.'' Being dizzy from chewing stupifying areca nuts. See செருக்கு, ''v.''
Miron Winslow
pākku-c-cerukkal
n. id.+.
Dizziness caused by chewing rotten areca-nuts;
அசுத்தமான பாக்கை உட்கொள்வதனால் உண்டாம் மயக்கம். (W.)
DSAL