Tamil Dictionary 🔍

பாக்குச்சீவல்

paakkucheeval


பாக்குவெட்டியாற் சீவப்பட்ட பாக்குத் துண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாக்குவெட்டியாற் சீவப்பட்ட பாக்குத்துண்டு. (W.) Areca-nut parings;

Tamil Lexicon


--பாக்குச்செதிள்--செதில், ''s.'' Areca-nut parings.

Miron Winslow


pākku-c-cīval
n. id.+.
Areca-nut parings;
பாக்குவெட்டியாற் சீவப்பட்ட பாக்குத்துண்டு. (W.)

DSAL


பாக்குச்சீவல் - ஒப்புமை - Similar