Tamil Dictionary 🔍

பாக்கானூல்

paakkaanool


நெசவுப்பாவில் நெய்தபின் அச்சில் மிஞ்சிய நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெசவுப்பாவில் நெய்தபிறகு அச்சில் மிஞ்சிய நூல். (W.) Surplus thread in a weaver's chain while putting it into the loom;

Tamil Lexicon


பாவினூல்.

Na Kadirvelu Pillai Dictionary


pā-k-kāṉūl
n. பா4 + கால்1 + நூல்.
Surplus thread in a weaver's chain while putting it into the loom;
நெசவுப்பாவில் நெய்தபிறகு அச்சில் மிஞ்சிய நூல். (W.)

DSAL


பாக்கானூல் - ஒப்புமை - Similar