Tamil Dictionary 🔍

பாகியாங்கம்

paakiyaangkam


புறவழி. பிரமத்தை யடைகிறதற்கு பாகியாங்கமென்றும் அந்தராங்கமென்று மிரண்டங்கங்களுண்டு (வேதாந்தசா. 26). The outer path;

Tamil Lexicon


pākiyāṅkam
n. bāhya+. (Phil.)
The outer path;
புறவழி. பிரமத்தை யடைகிறதற்கு பாகியாங்கமென்றும் அந்தராங்கமென்று மிரண்டங்கங்களுண்டு (வேதாந்தசா. 26).

DSAL


பாகியாங்கம் - ஒப்புமை - Similar