Tamil Dictionary 🔍

பா

paa


ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+ஆ) ; பாட்டு ; பரப்பு ; தேர்த்தட்டு ; கைம்மரம் ; நெசவுப்பா ; பஞ்சிநூல் ; நிழல் ; கடிகாரவூசி ; காப்பு ; பருகுதல் ; தூய்மை ; அழகு ; பாம்பு ; பூனைக்காலிக் கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of ப் and ஆ. பரப்பு. பாவடி யானை (புறநா. 233). 1. Expanse; தேர்த்தட்டு. (அரு. நி.) 2. The central platform of a chariot; பாட்டு. அத்தொடை பாவி நடத்தலிற்பாவே (இலக். வி. 711). 3. Verse, stanza, poem; கைமரம். பழுவெலும்பினிற் பாவடுக்கியே (கலிங். 87). 4. Rafter; நெசவுப்பா. பாவிடையாடு குழல் (திருவாச. 24, 8). 5. Warp; பஞ்சி நூல். (சூடா.) 6. Cotton thread; நிழல். (யாழ். அக.) 7. Shadow; கடிகாரஊசி. (யாழ். அக.) 8. Gnomon or needle of a sun-dial; காப்பு. பன்னு பாவென்ற றூய்மை பருகுதல் காப்புங் கூறும் (காஞ்சிப்பு. திருவேகம். 48) 1. Protection; பருகுகை. (காஞ்சிப்பு. திருவேகம். 48.) 2. Drinking; தூய்மை. பன்னுபாவென்ற றூய்மை (காஞ்சிப்பு. திருவேகம். 48). 1. Purity, holiness; அழகு. (யாழ். அக.) 2. Beauty; பாம்பு. 1. Snake; See பூனைக்காலி. 2. Cowhage.

Tamil Lexicon


[pā ] . A syllabic letter compounded of ப் and ஆ.

Miron Winslow


pā
.
The compound of ப் and ஆ.
.

pā
n. பாவு-.
1. Expanse;
பரப்பு. பாவடி யானை (புறநா. 233).

2. The central platform of a chariot;
தேர்த்தட்டு. (அரு. நி.)

3. Verse, stanza, poem;
பாட்டு. அத்தொடை பாவி நடத்தலிற்பாவே (இலக். வி. 711).

4. Rafter;
கைமரம். பழுவெலும்பினிற் பாவடுக்கியே (கலிங். 87).

5. Warp;
நெசவுப்பா. பாவிடையாடு குழல் (திருவாச. 24, 8).

6. Cotton thread;
பஞ்சி நூல். (சூடா.)

7. Shadow;
நிழல். (யாழ். அக.)

8. Gnomon or needle of a sun-dial;
கடிகாரஊசி. (யாழ். அக.)

pā
n. pā.
1. Protection;
காப்பு. பன்னு பாவென்ற றூய்மை பருகுதல் காப்புங் கூறும் (காஞ்சிப்பு. திருவேகம். 48)

2. Drinking;
பருகுகை. (காஞ்சிப்பு. திருவேகம். 48.)

pā
n. perh. pū.
1. Purity, holiness;
தூய்மை. பன்னுபாவென்ற றூய்மை (காஞ்சிப்பு. திருவேகம். 48).

2. Beauty;
அழகு. (யாழ். அக.)

pā
n. (சங். அக.)
1. Snake;
பாம்பு.

2. Cowhage.
See பூனைக்காலி.

DSAL


பா - ஒப்புமை - Similar