Tamil Dictionary 🔍

பவுரணைவிரதம்

pavuranaiviratham


இறந்த தயை உத்தேசித்துப் பௌர்ணமியில் கைக்கொள்ளப்படும் நோன்புவகை. (W.) Abstinence on the day of fullmoon, considered beneficial to the soul of one's deceased mother ;

Tamil Lexicon


, ''s.'' Fasting till lamp lighting on the day of full-moon, for the benefit of the soul of a deceased mother.

Miron Winslow


pavuraṇai-viratam,
n.பவுரணை +.
Abstinence on the day of fullmoon, considered beneficial to the soul of one's deceased mother ;
இறந்த தயை உத்தேசித்துப் பௌர்ணமியில் கைக்கொள்ளப்படும் நோன்புவகை. (W.)

DSAL


பவுரணைவிரதம் - ஒப்புமை - Similar