பள்ளியெழுச்சி
palliyeluchi
துயிலெழுப்புதல் ; காண்க : திருபள்ளியெழுச்சி ; அரசர் முதலியோரைத் துயிலெழுப்பும் சிற்றிலக்கியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துயில் நீங்குகை. 1. Rising from sleep, as of a deity or great person; . 2. Hymn, daily sung to awaken the deity; See திருப்பள்ளியெழுச்சி. அரசர் முதலியோரைத் துயிலெழுப்பும் பிரபந்தம். (W.) 3. A poem sung to awaken princes or other great persons from sleep;
Tamil Lexicon
, ''s.'' A kind of poem sung to rouse princess, &c. from sleep.
Miron Winslow
paḷḷi-y-eḻucci,
n. id. +.
1. Rising from sleep, as of a deity or great person;
துயில் நீங்குகை.
2. Hymn, daily sung to awaken the deity; See திருப்பள்ளியெழுச்சி.
.
3. A poem sung to awaken princes or other great persons from sleep;
அரசர் முதலியோரைத் துயிலெழுப்பும் பிரபந்தம். (W.)
DSAL