திருப்பள்ளியெழுச்சி
thiruppalliyeluchi
தேவர்கள் உறக்கம் விட்டெழுதல் ; கடவுளைத் துயிலெழுப்புவதாக அமைந்த பாடல்கள் அடங்கிய பதிகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளைத் துயிலெழுப்பும் பாசுரங்கள் அமைந்த் அபிரபந்தம். (திவ்.) Poem sung for waking up the deity in a temple;
Tamil Lexicon
, ''v. noun.'' The early rising of the god--a song daily sung to awaken the god, especially of a festival of ten days in December; also sung by the people on these days to rouse one another to their religious duties, ஓர்பிர பந்தம்.
Miron Winslow
tiru-p-paḷḷi-y-eḻuc-ci,
n. id. +.
Poem sung for waking up the deity in a temple;
கடவுளைத் துயிலெழுப்பும் பாசுரங்கள் அமைந்த் அபிரபந்தம். (திவ்.)
DSAL