Tamil Dictionary 🔍

பள்ளித்தோழமை

pallitholamai


பள்ளிக்கூடத்து நட்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பள்ளிக்கூடத்துநட்பு. அவனுக்குப் பள்ளித்தோழமை பலித்தபடி (ஈடு, 2, 1, 6). School companionship;

Tamil Lexicon


paḷḷi-t-tōḷamai,
n. id. +.
School companionship;
பள்ளிக்கூடத்துநட்பு. அவனுக்குப் பள்ளித்தோழமை பலித்தபடி (ஈடு, 2, 1, 6).

DSAL


பள்ளித்தோழமை - ஒப்புமை - Similar