Tamil Dictionary 🔍

பல்லக்குயோகம்

pallakkuyokam


பல்லக்கில் ஏறிச்செல்லுதற்குரிய நன்னிலை. (W.) Prosperous condition enabling one to ride a palanquin;

Tamil Lexicon


, ''s.'' The happy time of one's using a palanquin, or becoming rich.

Miron Winslow


pallakku-yōkam,
n. பல்லக்கு+. (Astrol.)
Prosperous condition enabling one to ride a palanquin;
பல்லக்கில் ஏறிச்செல்லுதற்குரிய நன்னிலை. (W.)

DSAL


பல்லக்குயோகம் - ஒப்புமை - Similar