Tamil Dictionary 🔍

பறங்கிச்சாம்பிராணி

parangkichaampiraani


பெரிய மரவகை ; சாம்பிராணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரிய மரவகை. Salai tree, Indian olibanum, l.tr.,Boswellia serrata typica;

Tamil Lexicon


ஒருமருந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Another kind of Benzoin, Olibanum. ''Madras usage.''

Miron Winslow


paṟaṅki-c-cāmpiṟaṇi
n, perh பறங்கி1 +.
Salai tree, Indian olibanum, l.tr.,Boswellia serrata typica;
பெரிய மரவகை.

2.Exudes of Indian frankincense;
சாம்பிராணிவகை (M. M. 171.)

DSAL


பறங்கிச்சாம்பிராணி - ஒப்புமை - Similar