Tamil Dictionary 🔍

பருவதவர்த்தனி

paruvathavarthani


இமவானால் வளர்க்கப்பட்ட பார்வதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[இமவானால் வளர்க்கப்பட்டவள்] பார்வதி. (சங். அக.) Pārvatī, as brought up by Himavān;

Tamil Lexicon


, ''s.'' Parvati, as brought up on a mountain, உமையவள்.

Miron Winslow


paruvata-varttaṉi,
n. parvata + vardhanī.
Pārvatī, as brought up by Himavān;
[இமவானால் வளர்க்கப்பட்டவள்] பார்வதி. (சங். அக.)

DSAL


பருவதவர்த்தனி - ஒப்புமை - Similar