Tamil Dictionary 🔍

பருப்புத்தேங்காய்

parupputhaengkaai


கலியாணகாலத்தில் மணமகனுக்குக் கொடுக்கும் நீண்டுருண்டதும் கடலை முதலியவற்றாற் செய்யப்பட்டதுமான பணியாரவகை. A cone-shaped confection of Bengal gram, etc., presented in a wedding to the bride-groom;

Tamil Lexicon


paruppu-t-tēṅkāy,
n. id. +.
A cone-shaped confection of Bengal gram, etc., presented in a wedding to the bride-groom;
கலியாணகாலத்தில் மணமகனுக்குக் கொடுக்கும் நீண்டுருண்டதும் கடலை முதலியவற்றாற் செய்யப்பட்டதுமான பணியாரவகை.

DSAL


பருப்புத்தேங்காய் - ஒப்புமை - Similar