சதிர்த்தேங்காய்
sathirthaengkaai
நேர்த்திக்கடனாகவாவது திருஷ்டிகழிக்கவாவது சிதறியுடைக்கும் தேங்காய். Loc. Coconuts thrown down and broken on special occasions in fulfilment of a vow or for averting an evil eye;
Tamil Lexicon
    catir-t-tēṅkāy,
n.  சிதறு-+.
Coconuts thrown down and broken on special occasions in fulfilment of a vow or for averting an evil eye;
நேர்த்திக்கடனாகவாவது திருஷ்டிகழிக்கவாவது சிதறியுடைக்கும் தேங்காய். Loc.
DSAL