பரிசனவேதி
parisanavaethi
தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாக்கும் மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாக்கு மருந்து பரிசனவேதி பரிசித்தயெல்லாம் (திருமந்.2054) A transmuting agent by which the baser metals are changed into gold;
Tamil Lexicon
, ''s. [in alchymy.]'' A drug. See தரிசனவேதி.
Miron Winslow
paricaṉavēti,
n. id. + vedhin.
A transmuting agent by which the baser metals are changed into gold;
தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாக்கு மருந்து பரிசனவேதி பரிசித்தயெல்லாம் (திருமந்.2054)
DSAL