பரமாணு
paramaanu
சூரியனின் கதிரில் படரும் துகளில் முப்பதில் ஒருபாகமாகிய மிகச் சிறிய அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியகிரணத்திற்படருந் துகளில் முப்பதிலொருபாகமாகிய மிகச்சிறிய அளவு. (சி.போ.பாஅவை.பக்.41) Atom, the invisible base of aggregate bodies, 30 of which are supposed to form a mote in a sunbeam;
Tamil Lexicon
, ''s.'' An atom, the invisible base of aggregate bodies; ''In Wils.'' thirty of them are supposed to form a mote in a sunbeam, பொருண்மூலம். 2. [''in modern usage.]'' Atmosphere, ஆகா யம்.--The atomic bases of the five ele ments, called பஞ்சபூதஅணு, are பிருதுவிப் பரமாணு, atomic base of earth, being water; 2. அப்புப்பரமாணு, of water, being fire; 3. தேயுப்பரமாணு, atomic base of fire, being air; 4. வாயுப்பரமாணு, of air or wind. being ether; 5. ஆகாயப்பரமாணு, of ether being maya.
Miron Winslow
paramāṇu,
n. id. + aṇu.
Atom, the invisible base of aggregate bodies, 30 of which are supposed to form a mote in a sunbeam;
சூரியகிரணத்திற்படருந் துகளில் முப்பதிலொருபாகமாகிய மிகச்சிறிய அளவு. (சி.போ.பாஅவை.பக்.41)
DSAL