Tamil Dictionary 🔍

பயோதரம்

payotharam


மேகம் ; கடல் ; பாலைக்கொண்ட முலை ; பால் ; கரும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நீரைக்கொண்டது]. மேகம் (பிங்); 1. Cloud, as holding water கடல் (யாழ்.அக) 2. Sea; கரும்பு. (யாழ்.அக) 5. Sugar-cane; பால் (யாழ்.அக) 4. Milk; [பாலைகொண்டது] முலை. பஞ்சா ரமளிப் பிரிதலுண் டோ வெம் பயோதரமே (திருக்கோ.378). 3. Woman's breast, as containing milk;

Tamil Lexicon


, ''s.'' A cloud, மேகம். 2. Female breast, முலை. 3. Sea, கடல்; [''ex'' உதரம்.] (சது.)

Miron Winslow


payōtaram,
n. payō-dhara.
1. Cloud, as holding water
[நீரைக்கொண்டது]. மேகம் (பிங்);

2. Sea;
கடல் (யாழ்.அக)

3. Woman's breast, as containing milk;
[பாலைகொண்டது] முலை. பஞ்சா ரமளிப் பிரிதலுண் டோ வெம் பயோதரமே (திருக்கோ.378).

4. Milk;
பால் (யாழ்.அக)

5. Sugar-cane;
கரும்பு. (யாழ்.அக)

DSAL


பயோதரம் - ஒப்புமை - Similar