பயோதரப்பத்து
payotharappathu
மகளிர் தனங்களைப்பற்றிப் பத்துப் பாடல்களாற் சிறப்பித்துக்கூறும் பிரபந்தவகை (இலக். வி. 852) A poem in ten stanzas on woman's breasts;
Tamil Lexicon
, ''s.'' A poem contain ing ten stanzas on the female breast. See பிரபந்தம்.
Miron Winslow
payōtara-p-pattu,
n. பயோதரம் +.
A poem in ten stanzas on woman's breasts;
மகளிர் தனங்களைப்பற்றிப் பத்துப் பாடல்களாற் சிறப்பித்துக்கூறும் பிரபந்தவகை (இலக். வி. 852)
DSAL