Tamil Dictionary 🔍

பயிரிலி

payirili


தரிசுநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தரிசுநிலம். பயிரிலி புன்செயாய்க் குட்டமு மண்ணுமிட்டுக் கிடந்தமையில் (S. I. I. iii, 170, 16). Uncultivated land;

Tamil Lexicon


payir-ili,
n. பயிர்5 +.
Uncultivated land;
தரிசுநிலம். பயிரிலி புன்செயாய்க் குட்டமு மண்ணுமிட்டுக் கிடந்தமையில் (S. I. I. iii, 170, 16).

DSAL


பயிரிலி - ஒப்புமை - Similar