Tamil Dictionary 🔍

பயற்றங்காய்

payatrrangkaai


பயறு உள்ளடங்கிய காய் ; பயறு வகை ; பூணூலின் நீளத்தைக் குறைக்க இடும் முடிச்சுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூணூலின் நீளத்தைக் குறைக்க இடும் முடிச்சுவகை. Brāh. 3. Sheepshank in the sacred thread; பயறுவகை. 2. A species of pulse, Dolichos tranquebaricus; ஒருவகைப்பயறுள் அடங்கிய காய் (பதார்த்த.716) Pulse in the pod used for curry;

Tamil Lexicon


ஒருகாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Pulse in pod used for curry. 2. A kidney bean, Dolichos Tranquebaricus.

Miron Winslow


payaṟṟaṅ-kāy,
n. id. +.
Pulse in the pod used for curry;
ஒருவகைப்பயறுள் அடங்கிய காய் (பதார்த்த.716)

2. A species of pulse, Dolichos tranquebaricus;
பயறுவகை.

3. Sheepshank in the sacred thread;
பூணூலின் நீளத்தைக் குறைக்க இடும் முடிச்சுவகை. Brāh.

DSAL


பயற்றங்காய் - ஒப்புமை - Similar