Tamil Dictionary 🔍

பயந்தோர்ப்பழிச்சல்

payandhorppalichal


தலைவியின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்திப் புகழும் துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவியின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்திப் புகழும் புறத்துறை (பு.வெ, 11, ஆண்பாற்.5) Theme in which the hero praises the parents of his ladylove

Tamil Lexicon


payantōr-p-paḻic-cal,
n. பயந்தோர் +. (Puṟap.)
Theme in which the hero praises the parents of his ladylove
தலைவியின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்திப் புகழும் புறத்துறை (பு.வெ, 11, ஆண்பாற்.5)

DSAL


பயந்தோர்ப்பழிச்சல் - ஒப்புமை - Similar