Tamil Dictionary 🔍

பன்மொழித்தொகை

panmolithokai


இரண்டு பெயருக்கு மேற்பட்ட பெயர்களாலாகிய தொகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டுபெயருக்கு மேற்பட்ட பெயர்களாலாகிய தொகை (தொல்.சொல்.420, உரை.) A compound made up of more than two nouns;

Tamil Lexicon


paṉ-moḻi-t-tokai,
n. பல்1+மொழி+.
A compound made up of more than two nouns;
இரண்டுபெயருக்கு மேற்பட்ட பெயர்களாலாகிய தொகை (தொல்.சொல்.420, உரை.)

DSAL


பன்மொழித்தொகை - ஒப்புமை - Similar