Tamil Dictionary 🔍

பன்மையியற்பெயர்

panmaiyiyatrpeyar


ஓரினப் பல பொருளைக்குறிக்கும் இயற்பெயர் ; பல பாலையுங் குறித்து நிற்கும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரினப்பலபொருளைக் குறிக்கும் இயற்பெயர். (தொல்.சொல். 176, 182 சேனா.) 1.Name generally denoting a species or group; பலபாலையுங் குறித்து நிற்கும் பெயர். (நன். 284, விருந்.) 2. Name denoting objects of serveral pāl;

Tamil Lexicon


paṉmai-y--iyaṟ-peyar,
n. id. +.
1.Name generally denoting a species or group;
ஓரினப்பலபொருளைக் குறிக்கும் இயற்பெயர். (தொல்.சொல். 176, 182 சேனா.)

2. Name denoting objects of serveral pāl;
பலபாலையுங் குறித்து நிற்கும் பெயர். (நன். 284, விருந்.)

DSAL


பன்மையியற்பெயர் - ஒப்புமை - Similar