Tamil Dictionary 🔍

பன்மைபற்றியவழக்கு

panmaipatrriyavalakku


Paṉmai-paṟṟiya-vaḻakku,
n. id.+ பற்று -+.
Usage following the major number of cases;
ஒரு கூட்டத்திற் பலரின் அல்லது பலவற்றின் இலக்கணத்தைக்கொண்டு கூட்டத்தையே அவ்விலக்கணமுடையதாக வழங்கும் வழக்கு. வேற்றுமையென்பது பன்மைபற்றிய வழக்கெனினுமமையும் (தொல்.சொல்.62, சேனா.).

DSAL


பன்மைபற்றியவழக்கு - ஒப்புமை - Similar