Tamil Dictionary 🔍

பன்னீர்ச்செம்பு

panneerchempu


பன்னீர்தூவுங் கருவி ; பன்னீர்ச் செம்புபோல் செய்யப்பட்ட தாலியுருவகை ; பன்னீர்ச்செம்பு உருவமைந்த மதிலுறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பன்னீர்ச்செம்புபோற் செய்யப்பட்ட தாலியுருவகை. 2. Jewel piece in a necklace, shaped like a rosewater-sprinkler; பன்னீர் அடைத்துத் தெளிக்குங் கருவி. 1. Long-necked sprinkler for rosewater; பன்னீர்ச்செம்புருவமைந்த மதிலுறுப்பு. 3. Baluster;

Tamil Lexicon


, ''s.'' A pot for sprink ling rose water.

Miron Winslow


paṉṉīr-c-cempu,
n. id. +.
1. Long-necked sprinkler for rosewater;
பன்னீர் அடைத்துத் தெளிக்குங் கருவி.

2. Jewel piece in a necklace, shaped like a rosewater-sprinkler;
பன்னீர்ச்செம்புபோற் செய்யப்பட்ட தாலியுருவகை.

3. Baluster;
பன்னீர்ச்செம்புருவமைந்த மதிலுறுப்பு.

DSAL


பன்னீர்ச்செம்பு - ஒப்புமை - Similar