Tamil Dictionary 🔍

பன்னகப்பூணினான்

pannakappooninaan


பாம்பை அணிகலனாக உடைய சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பாம்பை ஆபரணமாக வுடையவன்] சிவபிரான். (உரி. நி.) šiva, as having ornaments of snakes;

Tamil Lexicon


paṉṉaka-p-pūṇiṉāṉ,
n. பன்னகம்2+.
šiva, as having ornaments of snakes;
[பாம்பை ஆபரணமாக வுடையவன்] சிவபிரான். (உரி. நி.)

DSAL


பன்னகப்பூணினான் - ஒப்புமை - Similar