பதுமபீடம்
pathumapeedam
தாமரை வடிவாகச் செய்யப்பட்ட இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமரை வடிவாகச் செய்யப்பட்ட பீடம். (மணி, 3, 66, அரும்.) Seat in the shape of a lotus;
Tamil Lexicon
patuma-pīṭam,
n. id. +.
Seat in the shape of a lotus;
தாமரை வடிவாகச் செய்யப்பட்ட பீடம். (மணி, 3, 66, அரும்.)
DSAL