Tamil Dictionary 🔍

பதிமினுக்கி

pathiminukki


[இடத்தைத் துலக்குவது] துடைப்பம். (தைலவ. தைல.) Broom, as cleaning a place;

Tamil Lexicon


விளக்குமாறு.

Na Kadirvelu Pillai Dictionary


pati-miṉukki,
n. பதி + .
Broom, as cleaning a place;
[இடத்தைத் துலக்குவது] துடைப்பம். (தைலவ. தைல.)

DSAL


பதிமினுக்கி - ஒப்புமை - Similar