பண்ணுவன்
pannuvan
குதிரைப்பாகன் ; யானைப்பாகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரைப்பாகன். (சூடா.) 1. Horse-groom; யானைப்பாகன். (யாழ். அக.) 2. Mahout;
Tamil Lexicon
paṇṇvaṉ,
n. பண்.
1. Horse-groom;
குதிரைப்பாகன். (சூடா.)
2. Mahout;
யானைப்பாகன். (யாழ். அக.)
DSAL