Tamil Dictionary 🔍

பண்டைப்பயில்வு

pantaippayilvu


முற்பிறப்பின் பழக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்பிறப்பின் பழக்கம். பண்டைப் பயில்வா லருச்சித்து (பெரியபு. சண்டே. 35). Practice gained in previous births;

Tamil Lexicon


paṇṭai-p-payilvu,
n. id. +.
Practice gained in previous births;
முற்பிறப்பின் பழக்கம். பண்டைப் பயில்வா லருச்சித்து (பெரியபு. சண்டே. 35).

DSAL


பண்டைப்பயில்வு - ஒப்புமை - Similar