பனிக்கட்டி
panikkatti
உறைந்த நீர் ; ஆலங்கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலங்கட்டி. 2. Hail-stone; உறைந்த நீர். 1. Ice, snow, frost;
Tamil Lexicon
, ''s.'' Hard frost, உறைந்த பனி. 2. Snow, உறைந்தமழை. 3. As உறைந்தநீர்.
Miron Winslow
paṉi-k-kaṭṭi,
n. பனி + [M. panikkaṭṭi.]
1. Ice, snow, frost;
உறைந்த நீர்.
2. Hail-stone;
ஆலங்கட்டி.
DSAL