பணிக்களரி
panikkalari
தொழில் செய்யும் இடம் ; தொழிற்சாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழில் செய்யுமிடம். கொல்லனது பணிக்களரியாகிய குறிய கொட்டிலிடத்தனவாயின எந்நாளும் (புறாநா.95, உரை) Workshop;
Tamil Lexicon
paṇi-k-kaḷari,
n. பணி3+.
Workshop;
தொழில் செய்யுமிடம். கொல்லனது பணிக்களரியாகிய குறிய கொட்டிலிடத்தனவாயின எந்நாளும் (புறாநா.95, உரை)
DSAL