பணப்பேய்
panappaei
பொருளாசை மிகுந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணத்தில் மிக்க ஆசை. Extreme avarice;
Tamil Lexicon
பணவாஞ்சை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A very avaricious, covetous person.
Miron Winslow
paṇa-p-pēy,
n. id. +.
Extreme avarice;
பணத்தில் மிக்க ஆசை.
DSAL