கட்டளைச்சட்டம்
kattalaichattam
நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற இசைவு கேட்டல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசாங்கச் சட்ட திட்டங்கள். (சி. சி. vi, திருவிளங்.) Law; rules of Government; . See கட்டளைக்கோல்.
Tamil Lexicon
, ''s.'' Regulations, enactments, edicts, statutes.
Miron Winslow
kaṭṭaḷai-c-caṭṭam
n. id. +.
See கட்டளைக்கோல்.
.
kaṭṭaḷai-c-caṭṭam
n. கட்டளை+.
Law; rules of Government;
அரசாங்கச் சட்ட திட்டங்கள். (சி. சி. vi, திருவிளங்.)
DSAL