Tamil Dictionary 🔍

பட்டுக்கயிலி

pattukkayili


முகம்மதியர் அணியும் பட்டாடை. Silk cloth worn by Muhammadans;

Tamil Lexicon


, ''s.'' A silk apron. ''(R.)''

Miron Winslow


paṭṭu-k-kayili,
n. பட்டு+.
Silk cloth worn by Muhammadans;
முகம்மதியர் அணியும் பட்டாடை.

DSAL


பட்டுக்கயிலி - ஒப்புமை - Similar