பட்டத்துநிலையங்கி
pattathunilaiyangki
அரசரால் உத்தியோகத்தில் நியமிக்கப்படுவோர்க்கு அவ்வுத்தியோகக் குறியாகக் கொடுக்கப்படும் உடை (W). Robe pertaining to an office, given by a king
Tamil Lexicon
paṭṭattu-nilai-y-aṅki
n.id. +.
Robe pertaining to an office, given by a king
அரசரால் உத்தியோகத்தில் நியமிக்கப்படுவோர்க்கு அவ்வுத்தியோகக் குறியாகக் கொடுக்கப்படும் உடை (W).
DSAL