Tamil Dictionary 🔍

படைக்குழப்பம்

pataikkulappam


படைவீரரின் குழப்பம் ; போர் வீரர் தலைவர்க்கடங்காது புரியும் கலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்வீரர் தலைவர்க்கடங்காது புரியும் கலகம் 2. Mutiny ; யுத்தக்குழப்பம். (W.) 1. Commotion of War;

Tamil Lexicon


, ''s.'' Insurrection, war; commotion of war.

Miron Winslow


paṭai-k-kuḻappam
n. id.+.
1. Commotion of War;
யுத்தக்குழப்பம். (W.)

2. Mutiny ;
போர்வீரர் தலைவர்க்கடங்காது புரியும் கலகம்

DSAL


படைக்குழப்பம் - ஒப்புமை - Similar