Tamil Dictionary 🔍

பஞ்சாயத்து

panjaayathu


ஐவர் கூடிய நியாய சபை ; வழக்கு விசாரணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பாலும் மத்தியஸ்தர் ஐவர்கூடி விசாரிக்கும் நியாயசபை. 1. A body of persons sitting as a court of arbitration, usually five in number; நியாயமத்தியஸ்தராற் செய்யப்படும் வழக்குவிசாரனை. 2. Arbitration by disinterested persons chosen by the contending parties;

Tamil Lexicon


panjcāyattu,
n. U. panjcāyat.
1. A body of persons sitting as a court of arbitration, usually five in number;
பெரும்பாலும் மத்தியஸ்தர் ஐவர்கூடி விசாரிக்கும் நியாயசபை.

2. Arbitration by disinterested persons chosen by the contending parties;
நியாயமத்தியஸ்தராற் செய்யப்படும் வழக்குவிசாரனை.

DSAL


பஞ்சாயத்து - ஒப்புமை - Similar